முகக்கவசம் அணியாத மேலும் இருவருக்கு கொரோனா

முகக்கவசம் அணியத் தவறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களில் மேலும் இருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முகக்கவசம் அணியத்தவறிய 523 பேர் நேற்றைய தினம் (06) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி ​பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அவர்களில் 252 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply