திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்தைத் தாண்டியது

நாட்டில் மேலும் 484 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அர சாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 479 திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 41 ஆயிரத்து 977 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த 05 கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply