யாழ்.திருநெல்வேலியில் மயங்கி வீழ்ந்த நல்லூர் இளைஞர் உயிரிழப்பு!

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது.

மாத்தளை பிரதேசத்தை சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும் மற்றும் களுத்துறை பிரதேசததை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply