அரிசி, மா, சீனி உள்ளிட்ட 10 உணவுப்பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலை

அரிசி, மா, சீனி, பருப்பு, வெங்காயம், கடலை, நெத்தலி, ரின் மீன் உள்ளிட்ட 10
வகையான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையொன்றை நிர்ணயிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்
ளார்.

இந்தக் கட்டுப்பாட்டு விலையை எதிர்வரும் 6 மாதங்களுக்கு அவ்வாறே அமுலில் வைத்திருக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் முதல் நடைமுறைப்படுத்து
வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Be the first to comment

Leave a Reply