இன்று முதல் இராணுவத்தின் கைகளில் சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணி!

சாரதி அனுமதிப் பத்திரம் அச்சிடும் பணிகள் இன்று முதல் இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படவுள்ளது. ஏறக்குறைய 11 ஆண்டுகளாக தென்னாப்பிரிக்க நிறுவனம் இலங்கையில் ஓட்டுநர் உரிமங்களை அச்சிட்டு வருகின்றது.

நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை இரத்து செய்து, பணியை இராணுவத்திற்கு இவ்வாறு மாற்றியுள்ளதன் மூலமாக குறிப்பிடத்தக்க நிதி சேமிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply