சுயதனிமைப்படுத்தலில் சபாநாயகர் மஹிந்த யாப்பா

தனது இரண்டு பாதுகாப்பாளர்கள் கொவிட்-19 தொற்றுக்கு ஆளானதையடுத்து சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தன்னைத் தானே சுயதனிமைப்படுத்திக் கொண்டார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டையிலுள்ள சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அவர் சுயதனிமைப்படுத்திக் கொண்டார்.

எஸ்.பி.திசாநாயக்க, சி.பி.ரத்னாயக்க ஆகியோர் உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அண்மையில் தனிமைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply