முல்லைத்தீவில் திடீரென மயக்கமுற்று வீழ்ந்த சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி!

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இயங்கி வருகின்ற பிரபல வர்த்தக நிலையமொன்றில் காசாளராக கடமையாற்றிய நபர் ஒருவர் திடீரென மயக்கமுற்று வீழ்ந்த நிலையில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் தனிமையில் வைத்து அவருக்கான சிகிச்சைகள் இடம்பெறுவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Be the first to comment

Leave a Reply