இலங்கையின் அதிக வயதான ‘வேலு பாப்பானி அம்மா’ காலமானார்!

இலங்கையின் மிக வயதான பெண்மணியாகக் கருதப்பட்ட களுத்துறை, தொடங்கொடையைச் சேர்ந்த ‘வேலு பாப்பானி அம்மா’ என அழைக்கப்படும் மூதாட்டி நேற்று (29) பிற்பகல் காலமானார்.

இறக்கும் போது அவருக்கு 117 வயது என தெரிவிக்கப்படுகின்றது.

1903, மே 03 ஆம் திகதி, களுத்துறை மாவட்டம், தொடங்கொடை பிரதேச செயலக பிரிவில் உள்ள நேஹின்ன கிராமத்தில் பிறந்தார்.

Be the first to comment

Leave a Reply