சுகாதார அதிகாரிகள் பொலிஸாருடன் இணைந்து இன்று காலிமுகத்திடலில் ஒரு விஷேட நடவடிக்கையை மேற்கொண்டனர்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட எழுமாற்று அன்டிஜென் சோதனையில் 9 பேர் கொவிட்-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

yes
Be the first to comment