மாகாண சபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது

நாட்டில் தற்போது நிலவும் கொவிட் -19 கொரோனா தொ ற்று நிலைமையைக் கருத்தில் கொண்டு மாகாண சபை தேர்தலை ஒத்திவைக்க அரச கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் தீர்மானித்துள்ளனர்.

இருப்பினும், நாட்டுக்கு ஒரு மாகாண சபை அமைப்பு தேவை என்று அரச கட்சியின் பாராளுமன்ற உறுப் பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், மாகாண சபை தேர்தல் உள்ளிட்ட பல விடயங் கள் குறித்து ஜனாதிபதி தலைமையில் அரச கட்சித் தலை வர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

Be the first to comment

Leave a Reply