ஐக்கிய மக்கள் சக்திக் கட்சியின் பணிகளை முன்னெடுத்து செல்ல 10 பேர் கொண்ட குழு நியமிக்க தீர்மானம்

ஐக்கிய மக்கள் சக்திக் கட்சியின் பணிகளை முன்னெ டுத்து செல்ல 10 பேர் கொண்ட குழு நியமிக்க தீர்மானித் துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப் பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் கூட்டணியைக் கட்டி யெழுப்புவதற்கான செயல்முறையை விரை வுபடுத்து வதற்காக பத்து உறுப்பினர்கள் கொண்ட குழு நியமிக் கப்படவுள்ளது என அதன் அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், செயற்குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் படி கட்சி யின் பொதுச் செயலாளரின் தலைமையில் இந்த குழு நியமிக்கப்படும் என்று திஸ்ஸ அத்தநாயக்க தெரி வித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply