சீனாவின் முழுமையான தயாரிப்பில் உருவாக்கப்பட்ட மணிக்கு 350 கிலோமீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய ரயின்

சீனாவின் முழுமையான தயாரிப்பில் உருவாக்கப்பட்ட மணிக்கு 350 கிலோமீற்றர் வேகத்தில் செல்லக்கூடிய 350 km/h high-speed freight electric multiple units (EMU) உயர்வேக ரயில் சேவையில் இன்று ஈடுபடதொடங்கியுள்ளது.

உலகின் மிக வேகமான முதல் ரயிலை சீனா உருவாக்கியுள்ளது. இந்த ரயில் 600 முதல் 1,500 கிமீ நடுத்தர மற்றும் நீண்ட தூர வேக சரக்கு சேவைகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

இது அனைத்து வானிலை நிலைகளிலும் அதிக செயல்திறனும் செயற்படும் தன்மையுடையது.

The #Beijing-Xiong’an intercity railway begin operations on Sunday, connecting the Chinese capital with the Xiong’an New Area.Trains on the railway have a designed maximum speed of 350 km per hour.

Be the first to comment

Leave a Reply