கிறிஸ்மஸ் பரிசாக ஆறு வீடுகளை வழங்கி வைத்த யாழின் பிரபல வர்த்தகர்

கிறிஸ்மஸ் பரிசாக ஆறு வீடுகளை வழங்கி வைத்த யாழின் பிரபல வர்த்தகர்

கிறிஸ்மஸ் பரிசாக ஆறு வீடுகளை வழங்கி வைத்த யாழின் பிரபல வர்த்தகர்

தியாகி அறக்கொடை நிறுவனரும் யாழின் முன்னணி வர்த்தகருமான  உயர்திரு வாமதேவா தியாகேந்திரன் அவர்கள் இன்றும் ஆறு வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களுக்கு  கோப்பாயால் உள்ள தனது இரண்டு கோடி பெறுமதியான வீடுகள்  மின்சார வசதி,குடிநீர் வசதி  காணிகள் மற்றும் தோட்டகாணிகள் என்பவற்றுக்கான உறுதிபத்திரங்களை வறுமை கோட்டுக்கு உட்பட்ட நிலையில் உள்ள குடும்பங்களுக்கு  யேசு பெருமான் அவதரித்த இன்றைய புனித நாளில் வழங்கிவைத்தார். இதைவிடவும்  இவர் தற்போதைய  காலங்களில் யாழில் இவர் 1500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்குவதும் இதை விடவும் குளங்களை புனரமைப்பு செய்து மக்களுக்கு வழங்கி வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply