யாழில் பட்டபகலில் ஒருவர் குத்திக் கொலை

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று காலை புத்தூர் சந்தி வீதியில் சென்று கொண்டிருந்த ஒருவரை இடைமறித்த ஒருவர்,அவர் மேல் சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார்.கத்தியால் குத்தப்பட்டு வீதியில் விழுந்தவர்,41 வயதான மோகன்தாஸ் என்பவர் வைத்தியசாலைக்கு கொண்டு போகும் வழியில் உயிரிழந்துள்ளார்

Be the first to comment

Leave a Reply