மொஹமட் சிராஜ் வாழ்க்கை குறிப்பு

சில வருடங்களாக ஐபில் சரியா அமையல, சுத்தி இருக்கவன் பூரா ரன் கொடுக்கிற வள்ளல்னு சேற்றைவாரி இறைக்கிறான்

ரஞ்சில அடிச்சு பிடிச்சு பெர்பார்ம் பண்ணி ஆஸ்திரலியோ டெஸ்ட் சீரிஸ்ல வாய்ப்பு வாங்கி சந்தோசமா கிரிக்கெட் ஆடலாம்னு போனா , போன இடத்தில் ஒரு கெட்ட செய்தி வந்து சேருது சிராஜ் உன்னோட அப்பா இறந்துட்டார்னு .

இந்தியா போயிட்டு திரும்புனா திரும்ப 14 நாள் Quarantine ல இருக்கனும் அப்ப பிராக்டிஸ் மேட்ச் ஆட வாய்ப்பு கிடைக்காது , பிராக்டிஸ் மேட்ச்ல ஆடலனா டெஸ்ட் மேட்ச்ல வாய்ப்பு கிடைக்காது

இப்ப மகனா ஊருக்கு ஓடி இறுதிகடமையை செய்யவா இல்லை இங்கயே தங்கி டெஸ்ட் மேட்ச்ல டெபூயுட் ஆகுறதானு இரண்டு கேள்விகள் முன்னாடி இருந்தது .

ரொம்பவே கஷ்டமான நிலைமை சிராஜ்க்கு ஊருக்கு போறதா இல்ல ஆஸ்திரேலியாவுலயே இருக்குறதானு , அப்ப சிராஜ் தேர்ந்தெடுத்தது ஐபில்ல மந்திப் சீங் தேர்ந்தெடுத்த அதே வழியை தான்.

நாளைக்கு சிராஜ் ஜெயிச்சா இவரை மாதிரி இன்னும் 40 ஆட்டோ ஓட்டுற மகனுக நம்பிக்கையா கிளம்பி வருவாங்க நம்மளும் ஒருநாள் சாதிக்கலாம்னு.

கஷ்டப்பட்டவன் தோத்துப்போககூடாது, சிராஜ் ரொம்பவே பொருளாதார அளவிலும் , கடந்த சில நாள்களாக மனதளவிலும் பல போராட்டாங்களை சந்திச்சு நாளைக்கு தன்னோட முதல் டெஸ்ட் போட்டியை ஆடுறார்.

Be the first to comment

Leave a Reply