பொலிஸார் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

பொலிஸார் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத் தொடர்ந்து திருகோணமலை – மூதூர் பொலிஸ் நிலையம் மூடப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸாரில் 23 பேர் அரலங்கவில தனிமை மையத்துக்கு அனுப்பப்பட்டதுடன், பொலிஸார் 38 பேர் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply