இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்தை தாண்டியது

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

நாட்டில் மேலும் 428 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற் றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதில் 392 திவுலபிட்டிய – பேலியகொட கொத்தணியில் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

ஏனைய 35 பேர் சிறைச்சாலை கொத்தணியில் கொ ரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள் என அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

இந்நிலையில், திவுலபிட்டிய – பேலியகொட கொத் தணியில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 381 ஆக உயர்ந்துள்ளது.

அத்துடன் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த ஒருவர் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள்ளனர்.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 38, 059 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை மை யங்களில் 8 ஆயிரத்து 576 பேர் சிகிச்சை பெற்று வரு கின்றனர்.

கொரோனா தொற்றால் குணமடைந்துள்ளவர்களின் மொ த்த எண்ணிக்கை 29 ஆயிரத்து 300ஆக அதி கரித் துள்ளது.

தற்போது இலங்கையில் கொரோனா தொற்றால் உயி ரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 183 ஆக அதி கரித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply