வணக்கஸ்தலங்களுக்கு அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மட்டக்களப்பில் எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு, தேவாலயங்களில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

COVID – 19 தொடர்பான செயலணியில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள் தொடர்பாக அறிவிக்கும் ஊடக சந்திப்பு நேற்று (22) மாலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

Be the first to comment

Leave a Reply