இலங்கையில் இன்றுகாலை முடக்கப்பட்ட மற்றுமொரு பிரதேசம்

மாத்தளை மாவட்டத்தில் ஒரு பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டநிலையில் அந்தப்பகுதி இன்று காலை முதல் அமுலுக்கு வரும்வகையில் முடக்கப்பட்டுள்ளது.

இதன்படி மாத்தளை – இக்கல்ல மாவத்தையே முடக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் குறித்த பிரதேசத்தில் இதுவரை 6 கொரோனா அடையாளம் காணப்பட்டிருக்கின்ற நிலையில் மாத்தளை மாநகர சபை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் இதுவரை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 19ஆக உயர்ந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply