பாணந்துறை ஆடைத் தொழிற்சாலை ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டது

பாணந்துறை ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணி புரிந்த 80 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து குறித்த ஆடைத் தொழிற்சாலையை மூடுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பாணந்துறை – ஹொரண வீதியில் அமைந்துள்ள ஆடைத் தொழிற்சாலையொன்றில் 80 ஊழியர்கள் கொ ரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப் பட்டுள் ளதாக பாணந்துறை நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்துள்ளார்.

குறித்த ஆடைத் தொழிற்சாலையில் பெண் ணொரு வருக்கு ஏற்பட்ட காய்ச்சல் காரணமாக மேற் கொள்ளப் பட்ட பி.சி.ஆர். பரிசோதனையின் குறித்த பெண் கொ ரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார்.

இந்நிலையில், குறித்த ஆடைத் தொழிற்சாலையில் கடமை யாற்றும் ஏனைய ஊழியர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

இதன்போது 80 பேர் கொரோனா தொற்றாளராக அடை யாளம் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply