சிறிலங்கா சிறைகளில் அடைத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று

சிறிலங்கா சிறைகளில் அடைத்து வைக்கப்பட்ட அரசியல் கைதிகள் பலருக்கு கொரோனா தொற்று, உரிய வசதிகள் இல்லை !!
நேரடியாக சிறைகளுக்கு சென்று கள ஆய்வு செய்து
அவர்களின் விடுதலைக்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும்:-

தமிழர் சார்பில் திரு கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
ஐநா உயர்ஸ்தானிகராலயத்துக்கு அவசர கோரிக்கை

Be the first to comment

Leave a Reply