விமானங்கள் தரையிறங்கல் மற்றும் தரித்தலுக்கான விசேட சலுகை வழங்க அமைச்சரவை தீர்மானம்

நாட்டில் எதிர்வரும் 26ஆம் திகதி விமான நிலையங் களைத் திறக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு எதிர்வரும் டிசம்பர் 26 முதல் ஜனவரி 19 வரை விமானங்களுக்கான தரையிறங்கல் மற்றும் தரித்தல் கட்டண அறவிடாதிருக்க அமைச்சரவை தீர் மானித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply