
கொவிட் -19 கொரோனா தொற்றால் உயிரிழக்கும் இஸ் லாமியர்களின் உடல்களைத் தகனம் செய்வதற்கு எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித் துள்ளார்.
கொரோனா தொற்று காரணமாக உயிரிழக்கும் இஸ் லாமியர்களின் உடல்களைத் தகனம் செய்யும் அரசின் தீர்மானத்தைத் தான் வன்மையாகக் கண்டிப்பதாக குருதலாவையில் இடம்பெற்ற இஸ்லாமியர்களுடனான சந்திப்பிலேயே சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
Be the first to comment