அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியால் யாழ் மக்களுக்கு இலவச மின்சாரம்

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியால் யாழ் மக்களுக்கு இலவச மின்சாரம்

https://googleads.g.doubleclick.net/pagead/ads?guci=2.2.0.0.2.2.0.0&client=ca-pub-9482544017432188&output=html&h=300&slotname=1877212047&adk=4196478794&adf=2796454169&pi=t.ma~as.1877212047&w=360&ebfa=1&lmt=1608550245&rafmt=1&tp=site_kit&psa=1&format=360×300&url=https%3A%2F%2Fdailysri.com%2F2020%2F12%2F21%2F%25e0%25ae%2585%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%259a%25e0%25af%258d%25e0%25ae%259a%25e0%25ae%25b0%25e0%25af%258d-%25e0%25ae%259f%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25b3%25e0%25ae%25b8%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2587%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a8%25e0%25af%258d-7%2F%3Fpreview%3Dtrue%26frame-nonce%3D823e22f658&flash=0&fwr=1&fwrattr=true&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&uach=WyIiLCIiLCIiLCIiLCIiLFtdXQ..&tt_state=W3siaXNzdWVyT3JpZ2luIjoiaHR0cHM6Ly9hZHNlcnZpY2UuZ29vZ2xlLmNvbSIsInN0YXRlIjowfSx7Imlzc3Vlck9yaWdpbiI6Imh0dHBzOi8vYXR0ZXN0YXRpb24uYW5kcm9pZC5jb20iLCJzdGF0ZSI6MH1d&dt=1608550244394&bpp=10&bdt=1006&idt=1358&shv=r20201203&cbv=r20190131&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3D39502210ed51b746-224899300cc400ad%3AT%3D1602664835%3ART%3D1602664835%3AS%3DALNI_MbRzaZjvReYbS8r1DvivOJWooXHsw&prev_fmts=0x0%2C360x300&nras=1&correlator=2781390854424&frm=20&pv=1&ga_vid=1639630962.1596539639&ga_sid=1608548939&ga_hid=176148800&ga_fc=1&u_tz=330&u_his=1&u_java=0&u_h=640&u_w=360&u_ah=640&u_aw=360&u_cd=24&u_nplug=0&u_nmime=0&adx=0&ady=1333&biw=360&bih=495&scr_x=0&scr_y=0&eid=42530672%2C21066973&oid=3&pvsid=46448290671376&pem=619&rx=0&eae=0&fc=1924&brdim=0%2C0%2C0%2C0%2C360%2C0%2C360%2C495%2C360%2C495&vis=1&rsz=%7Co%7CoeEbr%7C&abl=NS&pfx=0&fu=8320&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=K2zgEIWqer&p=https%3A//dailysri.com&dtd=1387

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியால் யாழ் மக்களுக்கு இலவச மின்சாரம் வழங்கி வைக்கப்படுகிறது இதன் அடிப்படையில் முதற் கட்டமாக யாழில் மின்சாரம் வசதியற்ற 641குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்படுகிறது  இதன் அடிப்படையில்  ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நல்லூர் தொகுதி அமைப்பாளர் ரவீந்திரன் தோழர் அவர்களின் ஒருங்கிணைப்பில் வறுமை கோட்டுக்கு உட்பட்ட நிலையில் உள்ள 48 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளது   எனவே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சியாலும் யாழ் மாவட்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஜீவன் தோழர் அவர்களின் வழிகாட்டுதலிலும் வறுமை கோட்டுக்கு உட்பட்ட நிலையில் மின்சார வசதியற்ற 641குடும்பங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது

Be the first to comment

Leave a Reply