நாட்டின் பல பாகங்களில் மழை – வளிமண்டலவியல் திணைக்களம்

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினமும் சீரற்ற கால நிலை நிலவக்கூடும் என வளிமண்டல வியல் திணைக் களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகா ணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இடைக் கிடையே மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் ஆங்காங்கே மழை பெய்யலாம் எனவும் வளி மண்டல வியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

Be the first to comment

Leave a Reply