பாராளுமன்றில் விடுதலைப்புலிகள் தொடர்பான பேச்சு -அமைச்சர் சரத் வீரசேகர எடுக்கவுள்ள நடவடிக்கை

பாராளுமன்றில் விடுதலைப்புலிகளின் பெருமைகள் குறித்து தமிழ் எம்.பிக்கள் பேசுவதை தடுக்கும் வகையில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஜேர்மன் பாராளுமன்றத்தில் ஹிட்லரையும் நாஜி படைகளையும் புகழ்ந்து பேசுவது சிறைவாசத்திற்கு வழிவகுக்கும் என்று அமைச்சர் கூறினார்.

ஆனால் இலங்கையில் அத்தகைய நிலைமை இல்லை என்றும் இறுதியில் மக்கள் அதைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

Be the first to comment

Leave a Reply