கொரோனாவினால் பலியானோர் எண்ணிக்கை 165 ஆக அதிகரிப்பு – இன்று 5 பேர் மரணம்

கொரோனாவினால் இன்றைய தினம் இலங்கையில் ஐந்து பேர் மரணமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் கொரோனாவினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 165 ஆக அதிகரித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply