இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவினால் தியாகி அறக்கொடை நிதி பங்களிப்பில் யாழில் குளம் திறப்பு

இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவினால் தியாகி அறக்கொடை நிதி பங்களிப்பில் யாழில் குளம் திறப்பு

தியாகி அறக்கொடை நிறுவனத்தின் தலைவர் திரு.தியாகேந்திரன் அவர்களின் பல லட்ச ரூபா நிதிப்பங்களிப்புடனும் இராணுவத்தின் ஆளனி உதவியுடனும் புனரமைக்கப்பட்ட வட்டுக்கோட்டை உப்பு வயல் குளம் இராணுவத் தளபதி சவேந்திர சில்வாவினால் இன்று வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்திய துணைத் தூதுவர்,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர்,சங்கானை பிரதேச செயலர்,யாழ்மாவட்ட கட்டளைத் தளபதி மற்றும் சமய பெரியோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

Be the first to comment

Leave a Reply