உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட இரண்டு பிரதேசங்கள்

பாணாந்துறை – அளுபொத்த மற்றும் மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர ஆகிய இரண்டு பகுதிகளும் உடன் அமுலுக்குவரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இப்பகுதிகளில் கொரோனா தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதை அடுத்தே மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply