வெலிசறை மருத்துவமனையிலிருந்து தப்பினார் கொரோனா நோயாளி – பொலிஸ் தேடுதல்

வெலிசறை தொற்றுநோய் மருத்துவமனையிலிருந்து கொரோனா நோயாளி ஒருவர் நேற்றிரவு தப்பிச் சென்றுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. 43 வயதான குறிப்பிட்ட நோயாளியைத் தேடிக்கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Be the first to comment

Leave a Reply