இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட புதியவகை பறவை இனம்

இலங்கையில் புதியவகை பறவை இனமொன்றை கொழும்பு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட புதிய பறவைக்கு சிங்கள மொழியில் அனுமன் ஒலிவியா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

புதிய பறவைகள் தொடர்பான ஆராய்ச்சியாளர் ஜூட் ஜானித் நிரோஷன் புதிய கண்டுபிடிப்பை மேற்கொள்ள சிரேஷ்ட பறவை ஆராய்ச்சியாளர் டாக்டர் சம்பத் செனவிரத்னவுடன் இணைந்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply