பேலியகொட மீன் சந்தை நாளை முதல் மொத்த விற்பனையாளருக்காக மட்டும் திறக்கப்படும்

பேலியகொட மீன் சந்தை நாளை டிசம்பர் 16 முதல் மொத்த விற்பனையாளருக்காக மட்டும் மீண்டும் திறக்கப்படும் என மீன்வளத் துறை அமைச்சின் செயலாளர் ஆர்.எம்.ஐ. ரட்னாயக்க இன்று தெரிவித்தார்.

பேலியகொட மீன்சந்தையில் முழுமையான புதுப்பித்தல் சுகாதார அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படும் வரை கொவிட்-19 அபாயத்தைக் குறைப்பதற்காக சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி மொத்த விற்பனைப் பரிமாற்றம் மட்டுமே செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply