யாழ்ப்பாணம் உட்பட வடக்கு மாகாணத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா

யாழ்.போதனா வைத்தியசாலை மற்றும் யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் ஆகியவற்றில் இன்றையதினம் நடத்தப்பட்ட கொவிட் 19 பரிசோதனையில் வடக்கு மாகாணத்தில் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவலை யாழ்.போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் க.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

இதன்படி யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 98 பேருக்கு கொவிட்-19 பரிசோதனை செய்யப்பட்டது. 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

Be the first to comment

Leave a Reply