வாகனம் வைத்திருப்போருக்கு விசேட செய்தி!!!!


வாகனம் வைத்திருப்போருக்கு விசேட செய்தி!!!!

மோட்டார் வாகனங்களின் இலக்கத் தகடுகளில் இடம்பெறும் மாகாணத்தின் குறியீட்டு எழுத்துக்களை நீக்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

வாகனங்களை மாகாணங்களுக்கு இடையே உரிமை மாற்றம் செய்யும் போது வாடிக்கையாளர்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் எதிர்கொள்ளும் பல்வேறு நெருக்கடிகளை குறைக்கும் வகையில் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த முன்மொழிக்கே அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

( Eg:- NP , SP, WP, NW, UP , CP

Be the first to comment

Leave a Reply