அங்கொட லொக்காவின் உதவியாளர் ஒருவர் கைது

அங்கொடயில் ஆயுதங்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

2 துப்பாக்கிகள் மற்றும் T – 56 ரக துப்பாக்கி ரவைகள் 18 ஆகியவற்றுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பிரபல பாதாள உலகக்குழு உறுப்பினரான அங்கொட லொக்காவின் உதவியாளர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply