மேலும் 122 சிறைக்கைதிகளுக்கு கொரோனா

Coronavirus 2019-nCov novel coronavirus concept background. Realistic Vector illustration EPS10

மேலும் 122 சிறைக்கைதிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

அவர்களில் 120 பேர் ஆண் கைதிகள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனிடையே சிறைச்சாலைகளில் நேற்று வரை 3,087 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 103 பேர் சிறைச்சாலை அதிகாரிகள் என சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Be the first to comment

Leave a Reply