மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி

மேலும் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
ஏழாலை 3
இனுவில் 2
வவுனியா 3
( ஒருவர் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்தவர். இருவர் வவுனியா திருநாவற்குளம் மற்றும் கற்குழியைச் சேர்ந்தவர்கள் )

யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் அனுராதபுர போதனா வைத்தியசாலை ஆய்வுக்கூடங்களில் செய்யப்பட்ட முடிவுகள் பின்னர் வெளியாகுமாம்.

Be the first to comment

Leave a Reply