முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விடயம் தொடர்பாக பாராளுமன்றில் கேள்வி எழுப்பிய பாராளுமன்றில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்யும் விடயம் தொடர்பில் உரிய பதிலை மீண்டும் பாராளுமன்றம் கூடும் நாளில் அளிப்பதாக வெளிவிவகார அமைச்சரும் சபை முதல்வருமான தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.

பாராளுமன்றம் நேற்று வியாழக்கிழமை கொவிட் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் சடலங்களை அடக்கும் உரிமையும் அரசாங்கம் வழங்க வேண்டுமென 27/2 கீழ் கேள்வியெழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பிக்கு பதிலளிக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டினார்.

Be the first to comment

Leave a Reply