தமிழ்  மக்களை ஏமாற்றும் t.n.a மற்றும் விக்கி!!!!

 தமிழ்  மக்களை ஏமாற்றும் t.n.a மற்றும் விக்கி!!!!

தமிழ் மக்களை ஏமாற்றும் t.n.a மற்றும் விக்கி!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின்  ஏக பிரதிநிதிகள் என தம்மை சொல்லி கொள்ளுவது வழக்கம் ஆனால் தற்போதைய சூழ்நிலையில்  இவர்கள் தமிழ் மக்களின் உரிமைக்காகவும்  பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்கும்  நிலையில் இருந்து விலகி  தமது சுயலாப அரசியல் விடயத்திற்கு செயற்படுகின்றனர் என்பது தெளிவாக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்  அதன் அடிப்படையில்  2021   வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு மாகாண  தமிழ் மக்களுக்கான விசேட நிதி  ஒதுக்கீடு எதுவும் இல்லை என்று வெளிய கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள்   தமிழ் மக்கள் நலனுக்காக எதையும் பாராளுமன்றத்தில் கதைக்கவில்லை மாறாக வரவு செலவுத் திட்டத்தில் அரசாங்கத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புறக்கணிக்க முடிவு செய்தனர் மேலும் வரவு செலவுத் திட்ட விவாதம் 15 நாட்கள் நடைபெற்ற போது  தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் சிலர் அதற்கு வருகை தரவில்லை  சித்தார்த்தன்  சம்பந்தன்  மற்றும் விக்னேஸ்வரன் ஆகியோர் பதினைந்து நாட்களில் ஒரு நாள் மாத்திரம் பாராளுமன்றம் வருகை தந்தமை குறிப்பிடத்தக்கது  இதன் அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்வு பெற்று தரும் என எதிர் பார்த்து கொண்டுள்ள மக்களின் எதிர் காலம் ஏமாற்றத்தில் முடிவடையும்

Be the first to comment

Leave a Reply