
உடுவில் பிரதேச செயலக பிரிவு முடக்கப்பட்டுள்ளதுடன் காங்கேசன்துறை வீதியில் தாவடி பகுதியில் பொலிஸாரால் பொதுமக்கள் மறித்து திருப்பி அனுப்பப்படுகின்றனர். அத்தியாவசிய தேவை கருதி வருபவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதி.
பிரதான வீதியிலேயே மறிக்கப்பட்டபோதும் உள்வீதிகள் ஊடக பயணிக்கின்றனர்.
📌வலிகாமம் தெற்கு ( உடுவில்) பிரிவுக்குட்பட்ட கிராமசேவையாளர் பிரிவுகள் (30). 🚩
- இணுவில் கிழக்கு
- இணுவில் தென்மேற்கு
- இணுவில் மேற்கு
- இணுவில் வடமேற்கு
- உடுவில் தென்கிழக்கு
- உடுவில் தென்மேற்கு
- உடுவில் மத்தி
- உடுவில் மத்தி வடக்கு
- உடுவில் வடக்கு
- ஏழாலை மேற்கு
- ஏழாலை கிழக்கு
- ஏழாலை தென்மேற்கு
- ஏழாலை தெற்கு
- ஏழாலை மத்தி
- ஏழாலை வடக்கு
- ஏவணை
- கந்தரோடை
- குப்பிளான் தெற்கு
- குப்பிளான் வடக்கு
- சங்குவேலி
- சுன்னாகம் நகரம் கிழக்கு
- சுன்னாகம் நகரம் தெற்கு
- சுன்னாகம் நகரம் மத்தி
- சுன்னாகம் நகரம் மேற்கு
- சுன்னாகம் நகரம் வடக்கு
- தாவடி கிழக்கு
- தாவடி தெற்கு
- தாவடி வடக்கு
- புன்னாலைக்கட்டுவன் தெற்கு
- புன்னாலைக்கட்டுவன் வடக்கு
Be the first to comment