யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று மின்தடை

யாழ்.மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இன்று மின்தடை

மின்சாரத் தொகுதிப் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்காக யாழ். மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை(12) மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்று காலை-08 மணி முதல் மாலை-05 மணி வரை யாழ். உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, கொற்றாவத்தை, ஊறணி, நெடியகாடு, பொலிகண்டி, இலந்தைக்காடு, இளவாலை, சேந்தாங்குளம், பெரியவிளான், மாரீசன்கூடல், சுழிபுரம், சுழிபுரம் சந்தி, பத்தணைக் கேணியடி, கொழும்புத்துறை, A. V. Road, துண்டி, நெடுங்குளம், மணியம் தோட்டம், கெலன் தோட்டம், உதயபுரம், பெரிய கோவில் அச்சகம், பாசையூர், புங்கன்குளம் சந்தி, உதயபுரம், மணியம் தோட்டம் Infentas Ice Solutions Pvt Ltd ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் இலங்கை மின்சாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply