உடுவில் பிரதேசம் முற்றாக முடக்கம்! சுகாதார நடவடிக்கைகள் மட்டும் தொடரும்!

உடுவில் பிரதேசம் முற்றாக முடக்கம்! சுகாதார நடவடிக்கைகள் மட்டும் தொடரும்!

யாழ்ப்பாணம் உடுவில் பிரதேசம் முற்றாக முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுவில் பிரதேசத்தில் 24 கிராம அலுவலர் பிரிவுகளில் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடி ப்படையில் குறித்த நடவடிக்கை சுகாதாரத் திணைக்களத்தினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளும் முடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகள் மட்டும் முன்னெடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

Be the first to comment

Leave a Reply