
நேற்று பதிவான 538 கோவிட் தொற்றுக்குள்ளானவர்களில் 304 பேர் கொழும்பு மாவட்டத்தில் இருந்து அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 254 பேர் பொரளையை சேர்ந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கண்டி மாவட்டத்தில் 38 பேரும், கம்பஹாவில் 28 பேரும், களுத்துறையில் 27 போரும், அம்பாறையில் 11பேரும் நேற்றைய தினம் பதிவாகியுள்ளனர்.
Be the first to comment