கண்டி நகர எல்லைக்குட்பட்ட 42 பாடசாலைகள் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறப்பு

கொரோனா தொற்று காரணமாகத் தற்காலிகமாக மூடப் பட்ட கண்டி நகர எல்லைக்குட்பட்ட பாடசாலைகள் எதிர் வரும் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறப்பு என மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யூ. கமகே தெரிவித் துள்ளார்.

தற்காலிகமாக மூடப்பட்ட கண்டி நகர எல்லைக்குட்பட்ட 45 பாடசாலைகளில் 42 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் (14) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply