கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் ஒருவர் மரணம்

கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட நிலையில் கல்முனை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதான ஆண் ஒருவர் மரணித்துள்ளார்.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத் தியர் அழகையான லதாகரன் இதனைத் தெரி வித்துள்ளார்.

அதன் படி, இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரி ழந்தவர்களின் எண்ணிக்கை 147 ஆக உயர்ந்துள்ளது.

Be the first to comment

Leave a Reply