மருதனார்மட முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா.

மருதனார்மட முச்சக்கரவண்டி சாரதி ஒருவருக்கு கொரோனா.

யாழ்ப்பாணம், மருதனார் மட சந்தையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது என யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தள்ளார்.

மருதனார்மடம் சந்தையில் மரக்கறி கடை வைத்துள்ள ஒருவரே தொற்றிற்குள்ளாகினார். அந்த பகுதியில் உள்ள முச்சக்கரவண்டி சாரதிகளிடம் எழுமாற்றாக PCR சோதனை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட நபரும் முச்சக்கர வண்டி வைத்திருப்பவர் என்ற அடிப்படையில், PCR சோதனைக்குள்ளானார்.

இவருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது இன்னும் உறுதியாகவில்லை.

Be the first to comment

Leave a Reply