Park and Ride புதிய சேவையூடாக சுற்றுலாத்துறைக்கு பஸ்கள்

Park and Ride புதிய சேவையின் மூலம் சுற்றுலாத்துறைக்கு புதிய பஸ்களை ஈடுபடுத்தவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Be the first to comment

Leave a Reply