வௌிநாடுகளிலிருந்து மேலும் 36 பேர் நாடு திரும்பினர்

கொரோனா தொற்று நிலைமையால், வௌிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் 36 இலங்கை பிரஜைகள் இன்று (10) நாடு திரும்பியுள்ளனர்.

மேலும், 377 பேர் இன்று நாடு திரும்பவுள்ளதாக COVID – 19 ஒழிப்பு தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்கள் அனைவரும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுபப்படவுள்ளனர்.

Be the first to comment

Leave a Reply