கொரோனா அச்சம்- பொலிஸ்மா அதிபர் தனிமைப்படுத்தப்பட்டார்

இலங்கையின் பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரட்ண கொரோனா அச்சம் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
அவரது வாகனசாரதி கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
செவ்வாய்கிழமை பொலிஸ்மா அதிபர் தனிமைப்படுத்தப்பட்டார் இன்று அவரை பிசிஆர் சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Be the first to comment

Leave a Reply