மஞ்சள் தொகையுடன் மூவர் கைது

ஒரு தொகை மஞ்சளுடன்  மூவர் கைது செய்யப் பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்ட விரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட 1350 கிலோ கிராம் மஞ்சள் மாராவில் பிரதேசத்தில் வைத்து பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட குறித்த மஞ்சள் தொகையின் பெறு மதியானது சுமார் 10 மில்லியன் ரூபா என தெரிவிக்கப் படுகிறது.

குறித்த மஞ்சள் தொகையுடன் மூவர் கைது செய்யப் பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், குறித்த சந்தேக நபர்களை இன்று மராவில நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Be the first to comment

Leave a Reply